Sunday , October 21 2018
Home / District-News / மடிப்பாக்கத்தில் சமுதாய நல்லிணக்க கூட்டம்

மடிப்பாக்கத்தில் சமுதாய நல்லிணக்க கூட்டம்


சென்னை மடிப்பாக்கம் மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளி வாசலில், மஸ்ஜிதே ரஹ்மானியா மற்றும் லிம்ரா பைத்தூள்மாள் டிரஸ்ட் இணைந்து நடத்திய, சமுதாய நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. லிம்ரா டிரஸ்ட் தலைவர் வாஜித்கான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாஸ்டர் சாம்சன், அர்ச்சகர் பாலசுப்ரமணியன், இமாம் அப்துல்லா, அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி, பேச்சாளர்  ஷாகுல் அமீது சிறப்பு அழைப்பாளர்கள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் இ.பொன்னுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்.தியாகராஜன் ஆகியோர் நல்லிணக்கவுரையாற்றினார்கள்.மஸ்ஜிதே ரஹ்மானியா தலைவர் எஸ்.எம்.அலி, செயலாளர் ஷேக் அப்துல் காதர், லிம்ரா செயலாளர் சாதிக் பாட்ஷா, மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தின் இறுதியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், ஆசிரியர் பி.பிரேம்குமார் எழுதிய ‘நாம் மாறவேண்டும்’ என்ற புத்தகத்தை என்.தியாகராஜன் வழங்க இ.பொன்னுசாமி பெற்றுக்கொண்டார்.

About Admin

Check Also

மூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.