Saturday , April 20 2019
Home / District-News / மடிப்பாக்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

மடிப்பாக்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்


சென்னை மடிப்பாக்கத்தில் 7-10-2018 அன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல்  சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில், 187வது வட்ட திமுக செயலாளர் எம்.கே.ஜெய் பங்கேற்று, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ஆய்வு செய்தார். உடன் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தனுக்கு உற்சாக வரவேற்பு

சோழிங்கநல்லூர் அடுத்த பரங்கிமலை ஒன்றியம் மேடவாக்கம் ஊராட்சியில் தென்சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் ஒவ்வொரு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.