Sunday , October 21 2018
Home / EDUCATION / கோவை, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்

கோவை, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்


கோவை,
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் சார்பில் TECHNOTRY -2K18 என்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளை நடத்தினர்.

இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக கணினி அறிவியல் துறையின் தலைவர் முனைவர் என்.தாஜ்நிஷா,
பத்மநாபன், ஈஸி டிசைன் சிஸ்டமின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எல்.வெங்கடேசன் வேலை வாய்ப்பு  திட்ட அலுவலர், எஸ்.என்.ஆர் சேரிடபிள் டிரஸ்ட் பல்வேறு கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப  நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்க  வேண்டும் என்று  தனது உற்சாக வரவேற்புரையை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் பத்மநாபன்   உரையில் எதிர்கால தொழில் நுட்பத்தின் நிலை பற்றியும், அதன் வளர்ச்சி செயல்பாட்டை பற்றியும் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் இணையம் மற்றும் தரவுகளை பெரிய அளவில் பயன்படுத்த மாணவர்களுக்கு சிறந்த  ஆலோசனை வழங்கினார்.

எதிர்காலத்தில் கணினி  அறிவியல் தொழில்நுட்ப துறைகளில்  ஒரு அற்புத நிலையை அடையும்  என்றும் தெரிவித்தார்

பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 180 மாணவ, மாணவிகள்  ஸ்லைடு டெஸ்க், டெக் ஃப்லிக், பிரெயின் ஹன்ட், தாட் ட்ரிவன், வேர்டு ஹார்டு, பக் மாஸ்டர், வெப்பி டிசைன், சர்ப்ரைஸ் இவென்ட் மற்றும் பெட்டில்  ஆகிய பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன்பங்கேற்றுப் பரிசுகளை வென்றனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]

About Admin

Check Also

SRMIST celebrated World Bioethics Day 2018 with the theme Solidarity and Cooperation

SRM Medical College, Hospital and Research Center organized Inauguration of the India Nodal Bioethics Centre …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.