Saturday , February 23 2019
Home / District-News / மடிப்பாக்கத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம்.

மடிப்பாக்கத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம்.

சென்னை மடிப்பாக்கத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில், 187வது வட்ட அதிமுக செயலாளர் என்.தியாகராஜன் பங்கேற்று,  வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ஆய்வு செய்தார். உடன் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

பம்மல் நகர அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் பம்மல் நகர அதிமுக சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 71வது பிறந்தநாளையொட்டி, பம்மல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.