Saturday , November 23 2019
Home / District-News / “பொதுமக்கள் விஜிலஸ் கவுன்சில் தமிழ்நாடு 23 வது பொதுக்குழு கூட்டம்”

“பொதுமக்கள் விஜிலஸ் கவுன்சில் தமிழ்நாடு 23 வது பொதுக்குழு கூட்டம்”

பொதுமக்கள் விஜிலன்ஸ் கவுன்சில் தமிழ்நாடு 23வது பொதுக்குழு கூட்டம் சென்னை, புரசைவாக்கத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 9 அம்ச தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது. இதில் அமைப்பின் தலைவர் எஸ்.மோகன்,  நிறுவன பொதுச்செயலாளர் இ.செல்வராஜ் தலைமையாற்றினர்கள் எஸ்.மேககுமார்.டிஎஸ்பி,      ஏ.ஜெயராமன், கண்ணதாசன், ஜெ.ஜெ.மோகன் ஆகியோர் விழாவில்  சிறப்புரையாற்றினார்கள் மற்றும் பழனி, அமைப்பின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.

About Admin

Check Also

சட்டத்திற்கு புறம்பான தீர்ப்பைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி வழக்கில் சட்டத்தின் படி தீர்ப்பளிக்காமல் நம்பிக்கையை முன்னிறுத்தி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் போக்கைக் கண்டித்து 18/11/2019 திங்கள் கிழமை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.