Tuesday , October 23 2018
Home / District-News / கோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் 30-வது கிளை திறப்பு விழா

கோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் 30-வது கிளை திறப்பு விழா

கோவை 100-அடி சாலையில் உள்ள சுப்ரீம் மொபைல்ஸ் 30-வது புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.

இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக நடிகை நிக்கி கல்ராணி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

விழாவில் நிர்வாக இயக்குனர் கீர்த்தனா, எல்.ஜு.செல்போன் வினியோகஸ்தர் வாஸ்துபால் ரஜினிகாந்த், பங்குதாரர் பகவதி ராஜா, கட்டிட உரிமையாளர் மனேஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவில் செல்போன் வாங்கி ஓவ்வொருவருக்கும் பல பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

கோவைலிருந்து செய்தியாளர் #ருக்கிவாணி [email protected] [email protected]

About Admin

Check Also

கோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.

துர்கா பூஜையை கோவை யூபி பீபுள் வெல்ஃபேர் அசோசியேஷன் கமிட்டி சிறப்பாக நடத்தியது. இது தேவி துர்கா தேவியின் உருவச்சிலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.