Thursday , June 20 2019
Home / Hospitals / அரசு பல் மருத்துவமனை கல்லூரியில் புதிய அதிநவீன கருவி,பேருந்து ,உடற்பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார்.

அரசு பல் மருத்துவமனை கல்லூரியில் புதிய அதிநவீன கருவி,பேருந்து ,உடற்பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார்.


சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் முப்பரிமாணம் மாதிரி வடிவம் டி.எம். ஜே. ஆர்த்ரோஸ்கோபி போன்ற அதிநவீன கருவிகளுடன் புதிய வாய் முக புனரமைப்பு மற்றும் திசைதிருப்புதல் கருவியை மாணவர் உடற்பயிற்சி மையம் ரத்ததான முகாம் மற்றும் கல்விக்கான புதிய பேருந்து ஆகியவற்றை துவக்கி வைத்தார். இக்கல்லூரியில் வாரத்திற்கு இருமுறை சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் அரசு அலுவலர்களும் காவல்துறையினருக்கு நிறுவனத் தொழிலாளர்கள் உணவக ஊழியர்கள் என பல்வேறு துறையில் பணியாற்றுபவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு பல் மருத்துவ முகாம் சிறப்பான முறையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி இயக்குனர் மரு.எட்வின் ஜோ, சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் விமலா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

About Admin

Check Also

Surgical Avenue Donated 101 Multi-Specialty Beds To VHS Hospital

Surgical Avenue, one of the leading manufacturers and exporters of hospital furniture in the city, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.