Thursday , November 22 2018
Home / District-News / ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஐம்பெரும் சாதனையாளர்கள் விருது

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஐம்பெரும் சாதனையாளர்கள் விருது

 

கோவை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நலசங்கம், கோவை தமிழ் இலக்கியப் பாசறை இணைந்து நடத்திய ஆசிரியர் தின விழா மற்றும் சாதனையாளர்களைக்கு விருது வழங்கும் விழா, மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா மரக்கன்றுகள் வழங்கும் விழா பாராட்டு விழா என ஐம்பெரும் விழா கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அன்னபூர்ணா கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழா தமிழ் நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை பள்ளியிகள் நலசங்கம் மாநில பொதுச் செயலாளர் கோவை கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.

இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக
லீமா ரோஸ் மாட்டின் கலந்து கொண்டு விருது மற்றும் சாதனையாளர் விருது வழங்கி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.

இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி ஏ.பாரி IPS அவர்கள் விருது வழங்கி சிறப்புரையாற்றினார்

இவ்விழாவில் பாரத் ரத்னா மதர் தெரசா விருது பெற்ற டாக்டர். லீமா ரோஸ் மாட்டின் அவர்களுக்கு மணிமேகலை விருது மற்றும் சாதனையாளர் விருதுதை கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி ஏ.பாரி IPS, கவிஞர் முனைவர் கவிதாசன், கோவை கிருஷ்ணராஜ், தலைவர் எம்.பி.பால்ராஜ், விஷன் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்கள்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

About Admin

Check Also

NIPPON PAINT presents ‘LITTLE PRINCE & PRINCESS’ – A unique talent contest show

Chennai, 2018: Citi Centre, Chennai was abuzz with hundreds of enthusiastic kids waiting their turn …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.