Thursday , February 21 2019
Home / Cinema / கோவை கனகதாரா திரையரங்கில் வெளியான திரைப்படம் “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்”

கோவை கனகதாரா திரையரங்கில் வெளியான திரைப்படம் “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்”

கோவை கனகதாரா  திரையரங்கில் வெளியான திரைப்படம் “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்”

இப்படத்தை
நாளை இயக்குநர் நிகழ்ச்சியை இயக்கி வந்த அழகுராஜ்வின் முதல் படம்

கோவை திரையரங்கு வருகைதந்து கதாநாயகன் ஆதவாவை அனைவரும் சார்பில் வரவேற்றனர்.

திரையரங்கு நிர்வாகிகள், சாகுல் வெங்கடேசன், கோவை பாபு, ஹாகன்பாய் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர்கொத்து வழங்கினார்.

“ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் “ இப்படத்தை விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிப்பில்

இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகம் இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார்.

நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் மற்றும் மதுமிதா, கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடிப்பில்

இப்படத்தில் காதலை மையமாகக் கொண்ட இத்திரைக்கதை நகைச்சுவை உள்ளிட்ட கமர்ஷியல் அம்சங்களை முதன்மையாக கொண்ட படம் “முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கின்றன.

தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அந்த டான் நாயகனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பது காமெடி கலவையாக உருவாக்கி இருக்கிறது படம்

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

About Admin

Check Also

இந்தியன் 2 பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 பட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.