Thursday , February 21 2019
Home / District-News / வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 147வது பிறந்ததின விழா

வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 147வது பிறந்ததின விழா

*காவியத் தலைவர்*
இன்றும் முதலியார்களின் குலவிளக்காக திகழ்ந்து கொண்டிருக்கும் பெருமைக்குரிய *ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை* அவர்களின் 147வது பிறந்ததின விழாவை முன்னிட்டு மதியம் சுமார் 12மணியளவில் *ஐயா அவர்களின் திருவுருவ சிலைக்கு* மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில்

*தென்னிந்திய முதலியார்களின் அறக்கட்டளையின்* தலைவர்
திரு.C K சத்தியமூர்த்தி துணைத் தலைவர் திரு. C P ராதாகிருஷ்ணன் பொதுச்செயலாளர் திரு.N. பச்சையப்பன் செயலாளர் திரு.ப இளஞ்செழியன்,பொருளாளர் திரு.பாபா V K ஜெயபால்
இணைப் பொருளாளர் திரு.S P சிவசங்கரன் மற்றும் டிரட்ஸ்டிஸ் வழக்கறிஞர் திரு. S ஹரிஹரன் திரு.M ஹரிகிருஷ்ணன் திரு.S நிரஞ்சன் பிரசாத் பத்திரிகையாளர் திரு. மதிஒளி ராஜா திரு. A அருண் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

About Admin

Check Also

ஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.