Wednesday , March 20 2019
Home / District-News / கோவையில் தொடக்கம் கூட்டுறவு வங்கி அனைத்து மாவட்ட பணியாளர்கள் பேரணி

கோவையில் தொடக்கம் கூட்டுறவு வங்கி அனைத்து மாவட்ட பணியாளர்கள் பேரணி



கோவையில் தொடக்கம் கூட்டுறவு வங்கி அனைத்து மாவட்ட பணியாளர்கள் பேரணி

தமிழ்நாடு மாநில தொடக்கம் கூட்டுறவு வங்கி அனைத்துத் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகில் இருந்து பேரணியாக தொடங்கி வ. உ.சி.மைதானத்தில் சென்றடைந்தது.

இப்பேரணியில் நியாய விலைக் கடை விற்பனையாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நுகர்பொருள் வாணியர் கழகம் மூலமாக வழங்கப்படும், சரியான எடையிலும் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்தப் பேரணியில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் குப்புசாமி, மேற்கு மண்டலத் தலைவர் ரமி, செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் தலைவர் செல்லமுத்து மற்றும் கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல் பல மாவட்டங்களிருந்து திரளானோர் கோஷங்களை எழுப்பி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்ப பேரணியில் கலந்து கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

About Admin

Check Also

SRMU conducts “Black Badge Demonstration”

Chennai, March : As per the decision of National Joint Council for Action (NJCA) comprising …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.