Wednesday , February 20 2019
Home / District-News / 72 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு

72 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு

72 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பெருங்குடி மயானத்தில் தமிழ் தேசம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரை ஆற்றினார் தமிழ் தேசம் நிறுவனர் பொது செயலாளர் ஏ.டி.விஸ்வநாத் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசம் தலைவர் புலவர் வேலுப்பிள்ளை சோலிஸ்ட் கட்சி தலைவர் தஞ்சை இளஞ்சிங்கம் தமிழ் தேசம் துணை தலைவர் துரைசிங் எம். கே.& கோ முருகன் கவிஞர்கள் டி.ஆர். மங்கள் ஜி பி.ஜி.ஆனந்தன் லயன் மதிவாணன் தமிழ் தேசம் துணை செயலாளர் தாமோதரன் இவ்விழாவை தலைமை ஏற்று சீரும் சிறப்பாக நடத்தியவர் அயன்புரம் ஆர்.பாபு

About Admin

Check Also

ஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.