Monday , October 22 2018
Home / District-News / திருச்சியில் மத்திய சிறை சிறப்பு முகாமில்

திருச்சியில் மத்திய சிறை சிறப்பு முகாமில்

 

திருச்சி மகேந்திரன் என்பவரால் வளர்க்கப்பட்ட சுமார் 500 க்கும் மேற்பட்ட (புங்கை,மா, வேம்பு, புளியை,) உள்ளிட்ட மரகன்றுகளை தண்ணீர் அமைப்பிடம் இலவசமாக வழங்கினார்.

இந்த மரகன்றுகளை பொது இடங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வீடுகள் போன்ற இடங்களில் நட முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் செயலர் K.C.நீலமேகம், இணைச்செயலர்கள்,K.சதீஷ்குமார், ஆர்.ஏ.தாமஸ், ஆலோசனை குழு உறுப்பினர், R.K.ராஜா , ராஜேஷ், மணி, கணோஷ், குண்டூர் லலிதா, சரவணன், பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

About Admin

Check Also

மூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.