Saturday , December 15 2018
Home / District-News / ரன் பார் நேசன் மாரத்தான்

ரன் பார் நேசன் மாரத்தான்




கோவை அத்லெடிக் கிளப் மற்றும் கோயமுத்தூர் ஸ்போர்ட்ஸ் & எஜுகேஷன் பவுண்டேஷன் இனைந்து நடத்திய இரண்டாண்டு “ரன் பார் நேசன்” மாரத்தான் போட்டி கள் நேரு விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யா I.P.S அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் சுரேந்திரன், சுரேஷ்குமார், ஏ.ஜான் சிங்கராயன், அனுசா ஆதித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீராகள், விராங்களைகளுக்கு பத்தங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

5 கிமி மற்றும் 10 கிமீ மினி மாரத்தான் போட்டிகளில் மூன்று இடங்கள் பிடித்த வெற்றியாளர்களுக்கு கேடயங்களும், பரிசுதொகைகளும் வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட தடகள சங்கத்தின் பொருளாளரும் கோயமுத்தூர் ஸ்போர்ட்ஸ் & எஜுகேஷன் பவுண்டேஷன் தலைவர்
ஏ.ஜான் சிங்கராயன் மற்றும் கோவை அத்லெடிக் கிளப் செயலாளர் மற்றும் தடகள
பயிற்சியாளர் எஸ்.சீனிவாசன் நன்றி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிகையில்
இந்த மாரத்தான் போட்டியின் முக்கிய நோக்கம் தனிப்பட்ட மணிதர்களுடைய வளாச்சியில் முக்கிய ஆகும்.
மேலும் கல்வி மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பயிற்சியளித்து, தேவையான பொருள் உதவிகளை செய்து மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குவதே இந்த போட்டியின் முக்கிய நோக்கம் ஆகும் இவ்வாறு கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

About Admin

Check Also

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் இரத்த தான முகாம்

சென்னை ஐசிஎப் காந்தி நகர் நன்னல மையம்  பகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் வில்லிவாக்கம் தொகுதியில் மாபெரும் இரத்ததான  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.