Sunday , January 20 2019
Home / District-News / “அப்துல் கலாம் அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவுநாள்”

“அப்துல் கலாம் அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவுநாள்”


கோவையில் அப்துல் கலாம் அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளுக்கு புத்தாடை மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி அரசு வாளகத்தில் நடைபெற்றது.

கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர்& தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை MM2 வார்டில் சிகிச்சை பெற்று வரும் சுமார் 200 உள்நோயாளிகளுக்கு சமூக ஆர்வலர் பி.ஹஅன்பரசன் புத்தாடை சட்டை,வேஷ்டி, துண்டு மற்றும் பழங்களை வழங்கினார்.

உடன் தமிழ்ச்செம்மல் சிந்தனைக் கவிஞர் டாக்டர். கவிதாசன், கோவை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் எம்.செந்தில் குமார், அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர். ஆர். சௌந்திரவேல், ரூட்ஸ் மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், விஷன் குமார் மற்றும் சசிகுமார், கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், கார்த்திக், விக்னேஷ், லோகேஷ், ரமணி, ராஜதுரை, அருள்மணி, சுப்பு, சரண்யா, அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பஸ்நிலையம், மசூதி பகுதியில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு புத்தாடை வழங்கினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

About Admin

Check Also

NAMMA CHENNAI BIGGEST FESTIVAL INAUGURATED BY Hon.MINISTER Mr. MaFoi K.PANDIARAJAN

Namma Chennai Festival 2019, will be organized with an objective to give an experience to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.