Saturday , September 21 2019
Home / District-News / அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு நடமாடும் ஒரு நாள் முகாம்

அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு நடமாடும் ஒரு நாள் முகாம்

 


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் பகுதியில் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பில்
கோவையில் உள்ள சுற்று வட்டாரப் பகுதி காந்திபுரம், அரசு மருத்துவமனை மற்றும் பல பகுதிகளில் சுற்றித்திரியும் ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உறவுகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு முடிதிருத்தம், முகச்சவரம் செய்து உடை, குடிநீர் வழங்குதல் போன்ற பல உதவிகளை வழங்கி பணிவிடை செய்தனர்கள்.

திருப்பூரிலிருந்து சமூக பணியில் அறங்காவலர் ந.தெய்வராஜ் உடன் ந.சண்முகராஜ், ந.செல்வர்ஜ், ரமேஷ் பட்டேல், பிரபாகரன், பிரேம்குமார், லோகநாதன், சுந்தரராஜ் கலந்து கொண்டு தூய்மைப் பணிவிடை செய்தனர்.

கோவையில் உள்ள 60-க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு முடிதிருத்தம், முகச்சவரம் செய்து உடை அணிந்தனர்.

இதை தொடர்ந்து
இன்னும் பல மாவட்டங்களுக்கு வருகிறோம்.
உங்கள் பகுதியில் மிகவும் பரிதாப நிலையில் கரடு முரடான நிலையில் ஆண்களோ பெண்களோ இருந்தால் எங்களுடைய செல் நம்பருக்கு தெரிவிக்கலாம்….எந்த பகுதி என விபரம் தெரிவிக்கவும்……

தொடர்புக்கு : நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை… 9442372611 / 9489404911…

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
expressnewsruki@gmail.com
rukivaniphotographer@gmail.com

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

U.S.-INDIA COMPARATIVE CONSTITUTIONAL LAW DEBATE FINALE CONCLUDES

U.S.-INDIA COMPARATIVE CONSTITUTIONAL LAW DEBATE FINALE CONCLUDES WITH 16 PARTICIPANTS ACROSS SOUTH INDIA Ms. Unnati …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.