Monday , October 22 2018
Home / District-News / மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகவிழா

மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகவிழா

கோவை மாவட்ட த்தில் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் டவுன்ஹாலில் உள்ள ஹோட்டல் சான்மா வளாகத்தில் நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினர் திரு ஆர்.தங்கவேலு கொடி ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகவிழா நடைபெ ற்றது.

இந்நிகழ்வில் கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது துப்புரவு தொழிலாளி மகேந்திரன் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
அவரின் குடும்பத்தினர்க்கு கோவை மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூபாய் 36000 மற்றும் 50கிலோ அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

Rukmani
Reporter

About Admin

Check Also

மூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.