Sunday , August 25 2019
Home / District-News / அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக ஆலோசனைக்கூட்டம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக ஆலோசனைக்கூட்டம்.




கோவையில்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக ஆலோசனைக்கூட்டம் அண்ணாமலை ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது ஆளும் கட்சியினர் பொய் வழக்கு போடுவதை கண்டித்து மேல் முறையீடு செய்வது குறித்தும், புதிய உறுப்பினர்களை சேர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் கோவை மண்டல மாநாட்டிற்கு வருகை தரும் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளரை சிறப்பாக வரவேற்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் வழக்கறிஞர் அணியின் செயல்பாடுகள் மக்கள் பயனடையும் வகையில் அமைய இலவச சட்ட ஆலோசனை முகாம்கள் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு
மகேஸ்வரன், பசும்பொன் முத்து, வெங்கடேஸ் பெருமாள், புலி (எ) விஜயகுமார் மற்றும் பலர் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
expressnewsruki@gmail.com
rukivaniphotographer@gmail.com

About Admin

Check Also

சூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது.

சென்னை -சூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது. இந்த நடனப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.