Tuesday , September 25 2018
Home / District-News / சந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’

சந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’


கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் தஸ்யா – மகளிர் முன்னேற்றம் அமைப்பு சேர்ந்து ‘முழு சமுதாய மாரத்தான்’ ஒன்று கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 19ஆம் தேதி நடத்த உள்ளனர்.

ISR RUN ஐ முன்னிட்டு போஸ்டர், வலைத்தளம், டிக்கெட்கள் ஆகியவற்றை தொடக்க விழா வெளியிடப்பட்டது.

விழாவில், கோவை டெபுட்டி கமிஷனர் சுஜித் குமார் ஐ.பி.எஸ் ISR RUN மாரத்தான் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர் ISR RUN தொடங்கி வைத்து அதிகார்பூர்வமான வலைத்தளத்தை வெளியிட்டார்.

காயத்ரி, பிரியா சரண், ISR RUN மாரத்தான் முதல் டிக்கெட்டை வெளியிட்டனர்.

மோஹனசுந்தரி, ஷார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தார்.

ISR RUN மாரத்தான் கோவையில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும் மற்றும் முதல் முறையாக தனிமனித சமுதாய கடமை உடைய மக்கள் எதற்கு இந்த மாரத்தான்யில் பங்கேற்கிறார்களோ அது அவர்கள் முன்னிலையில் மாரத்தான் ஓடும் நாள் அன்றே முதல் கட்டமாக சேர்க்கப்படும்.

விழாவில் சசிகலா, தஸ்யா நிறுவனத்தின் இயக்குனர் சிறப்பு விருந்தனர்களுக்கு ISRஇன் முக்கிய நோக்கத்தை விரிவுரைத்தார்.

மற்றும் விழாவிற்கு வந்த அனைவருக்கும் சந்திரன்ஸ் யுவா பவுண்டெசனின் நிறுவனர் சி.சிவநேசன் நன்றியுரை வழங்கினார்.

கோவைலிருந்து செய்தியாளர் #ருக்கிவாணி [email protected] [email protected]

About Admin

Check Also

கோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் 30-வது கிளை திறப்பு விழா

கோவை 100-அடி சாலையில் உள்ள சுப்ரீம் மொபைல்ஸ் 30-வது புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக நடிகை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.