Friday , February 15 2019
Home / District-News / நீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.

நீலகிரி அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் கோவையில் சிகிச்சை.


கோவை அரசு ஆஸ்பத்திரியில் நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பாதையில் நடந்த அரசு பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை தே.மு.தி.க கிழக்கு மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உடன் தே.மு.தி.க வினர் சிங்கை கே.சந்துரு, பி.பொன்ராஜ், ஆனந்த் குமார், ஜி.பி.சுப்பிரமணியன், கணேசன், செந்தில், இராமகிருஷ்ணன், சிவா, ஜீவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல் மற்றும் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி [email protected] [email protected]

About Admin

Check Also

மடிப்பாக்கம் 187வது வட்ட அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி, மடிப்பாக்கம் 187 வது வட்ட அதிமுக சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.