Wednesday , March 20 2019
Home / District-News / ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை

 

கோவை பூமார்க்கெட் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
மதநல்லிணத்திற்காக குருத்தலைவர் அமர்சிங், ஜமில் அகமது, ஷாபி, மன்சூர் அகமத், முபாரக், நிலாஸ், அன்சால், ஆர்.சண்முகம், கலந்து கொண்டு ஜலாண்டேஸ்வரா கோவில் குருக்கள் கிருஷ்ணமூர்த்தி இனிப்பு வழங்கி ஒருவருக்கு ஒருவர் அன்பை பார்மாறி கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி [email protected] [email protected]

About Admin

Check Also

SRMU conducts “Black Badge Demonstration”

Chennai, March : As per the decision of National Joint Council for Action (NJCA) comprising …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.