Thursday , July 18 2019
Home / Spiritual / ஜல்லடையன்பேட்டை நெசவாளர் காலனியில் மஹா கும்பாபிஷஹகம்.

ஜல்லடையன்பேட்டை நெசவாளர் காலனியில் மஹா கும்பாபிஷஹகம்.

சென்னை ஜல்லடையன்பேட்டை நெசவாளர் காலனியில்  ஸ்ரீ பச்சையம்மன் கோவில் மற்றும் ஜீர்ணோத்தாரன அஷ்டபத்தன் மஹா கும்பாபிஷஹகம் வரும் 17 -06 -2018  அன்று காலை 10 க்கு நடை பெற உள்ளது. 15 -06 – 2018  முதல் காலை முதல் சிறப்பு யாக பூஜை நடை பெற்று கொண்டு இருக்கிறது. இதில் ஆலய அறங்காவலர்களும்  ஊர் பொது மக்களும் தினந்தோறும் கலந்து கொள்கின்றனர். மற்றும் அ தி  மு க வட்ட கழக செயலாளர் இராம சேகர், மாவட்ட பிரதிநிதி மாணிக்கம், கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை அடுத்த சோழங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சல்லடியாண் பேட்டை ஆஞ்சநேயர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.