Monday , July 22 2019
Home / District-News / கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் விழிப்புணர்வு கருத்தரங்கம்.



கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மூலம் “அட்டுக்கல்” கிராம ஆதிவாசி மலைவாழ் மக்களுக்கு உலக சுற்றுச்சூழல், மரங்கன்றுகள் நட்டு வைத்தல் மற்றும் கல்வி மேம்பட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கோவை கல்வி மாவட்ட தலைவர் ராஜாமுஹம்மது முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கலந்து கொண்டு கல்வி மேம்பட்டு பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் சிறப்புரையாற்றினார்.

சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் நிறுவனர் சி.சிவநேசன் முன்னிலையில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் 500 மரங்கன்றுகள் நட்டு வைத்தார்.

இவ்விழாவில் சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் சார்பில் கல்வி, தொழில்ரீதியாகவும் மேம்பட்டு அடைவது பற்றி ரேஷமின் மெஹ்ராஜ் , திவ்யா பிரபா சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் ஊர்வலம் பொதுமக்கள், குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், சில்வர் தட்டு, டம்ளர், குக்கர், விளையாட்டு பொருட்கள் வழங்கினார்.

மேலும், சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷனின், புது விதமான முயற்சியில் நடமாடும் கண்ணாடி வாகனத்தில் மூலம், வித்தியாசமான முறையில் மக்களுக்கு பிடித்து பொருத்தமான துணி வகைகளை தானே தேர்வு செய்து எடுத்து கொள்ளும் விதமான கொடுக்கப்பட்டன.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
expressnewsruki@gmail.com rukivaniphotographer@gmail.com

About Admin

Check Also

Director Myskin launched “ Heart Quake” by Best Selling Author

Director Myskin launched “Heart Quake”, the latest work of national best selling author, K. Vijaykarthikeyan …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.