Saturday , February 23 2019
Home / District-News / மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்

மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்




சென்னை வில்லிவாக்கம் பகுதி ஐ.சி.எப் காந்திநகர் சிக்னல் அருகில், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், நாதமுனி தியட்டர் அருகில் அகிய மூன்று பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை முன்னால் காவல் ஆணையர் G.ராமச்சந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். உடன் மத்திய சென்னை மாவட்ட பொறுப்பாலர் கோமகன், வில்லிவாக்கம் சி.முருகதாஸ், ICF GYM மாடசாமி, M.ரமேஷ் காந்தி, , P.K.ரவிசந்திரன், V. சிவலிங்கம், G. பிரபு, K.ராஜா, மகேஷ், சிட்கோ கபாலி, K.ராஜி, மற்றும் பல நிர்வாகிகள் இருந்தனர்.

About Admin

Check Also

பம்மல் நகர அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் பம்மல் நகர அதிமுக சார்பில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 71வது பிறந்தநாளையொட்டி, பம்மல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.