Monday , June 25 2018
Home / District-News / குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா

குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா


கோவை JRD ரியல்டோர்ஸ் சார்பாக ஏழை எளிய குழந்தைகளுக்கு பள்ளி செல்ல பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வழங்கும் விழா உக்கடம் மஜீத் காலனி பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.

இவ்விழாவில் கோவை JRD நிறுவன இயக்குனர் தீபக் விக்னேஷ்வர், தலைவர் ராஜேந்திரன், ஜீவன்ஸ் குரூப் தலைமையில் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.

இதில் அஜீஷ், த.மு.மு.க. மாவட்ட தலைவர் கபீர், கோட்டைமேடு முன்னாள் பள்ளி தாளாளர் நசீர் ஆகியோர் கலந்து கொண்டு 150-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி
[email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கும்

சர்வதேச யோகா தினம் யோகா விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி கோவை ஒத்தகால்மண்டபம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் யோகா விழிப்புணர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *