Tuesday , August 21 2018
Home / District-News / கோவையில் தமிழக தேசிய கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்.

கோவையில் தமிழக தேசிய கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்.


கோவை தமிழக தேசிய கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநில பொதுச்செயலாளர்கள் கலைச்செல்வன் ஆதவன், மாநில பொருளாளர் ஆனந்தன், கோவை மாவட்டச் செயலாளர் ஆ.இராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சசிகுமார் நிர்வாகிகள் கலந்து கொண்டு கூறிகையில் தமிழக தேசியக் கட்சி நான்கு மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டு தற்போது மாநில முழுக்க ஆயிரக்கணக்கானேர் உயிர்ப்பினர்களாக உள்ளனர்.

இந்தக் கட்சி ஜாதி அரசியல் பூசப்பாடமல் தமிழகத்தின் பண்டைய கலாச்சாரம் சீர்கொடத வகையில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஆதரவாகச் செயல்படும்.

தமிழக தேசியக் கட்சியின் முதல் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டணத்தை தெரிவிக்கிறோம்.

வருகிற 4-ந் தேதி அறிவிக்கப்படவுள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான தீர்ப்பு தமிழகத்திற்கு எதிராக அமைந்தால் மத்திய அரசு அலுவலங்களுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்துவோம்

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்குச் செல்லும் மேயாற்றின் குறுக்கே தமிழக அரசு உடனடியாக தடுப்பனை கட்ட வேண்டும்.

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி
[email protected]

About Admin

Check Also

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கைமனு

சென்னை தலைமை செயலகம்  முன்பு 16.08.2018  காலை தூத்துக்குடி ஸ்டெர்லைட்  தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரி  பாதிக்கப்பட்ட சுற்றுவட்டார …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.