Friday , June 21 2019
Home / District-News / கோவையில் ஆறாண்டு விழா அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஐய்யப்ப சுவாமி திருவீதி உலா

கோவையில் ஆறாண்டு விழா அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஐய்யப்ப சுவாமி திருவீதி உலா

கோவையில் ஆறாண்டு விழா அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஐய்யப்ப சுவாமி திருவீதி உலா.

கோவை சித்தாபுதூர் ஐய்யப்பன கோவில் திருவிழாவின் நிறைவு நாள் நிர்வாகிகள் நடைபெற்றது.

ஆறாட்டு திருவீதி விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட 5 யானைகளுடன் உர்வலம் தொடங்கியது.
யானையின் மேல் ஐய்யப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க திருவீதி உலா கோவிலிருந்து புறப்பட்டு சக்தி ரோடு, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோட்டை அடைந்தது.

அதன்பின்னர் நாராயணசாமி ரோடு வழியாக வந்த கோவில் அருகே உள்ள ஆறாட்டு குளத்தை வந்தடைந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் கே.கே.ராமச்சந்திரன், துணை தலைவர் எம். டி.கோபாலகிஷ்ணன், செயலாளர் கே.விஜயகுமார், இனணச் செயலாளர் ஜே.எஸ்.பத்திரசாமி, விசுவநாதன், பொருளாளர் வேலாயுதமணி ஆகியோர் செய்து இருந்தனர். இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி expressnewsruki@gmail.com

About Admin

Check Also

GEC presented the “Asia Pacific Business Award” to 48 Entrepreneurs

The  Asia Pacific Business Awards Presented by GEC (Global Entrepreneur Council) and WLF (Women’s League …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.