Tuesday , June 25 2019
Home / 2019 / April / 13

Daily Archives: 13th April 2019

“வெண்பா” குறும்படம் வெளியீடு விழா

சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட குறும்படம் ” வெண்பா ” இந்த குறும்படத்தில் ஒருவர் மரணம் அடைந்த பின், அவரது தோள் தேவைப்படும். மற்றவர்க்கு தானமாக கொடுக்க படத்தின் மூலம், இறந்தவர் வேறு ஒரு ரூபத்தில் பார்தால் கரு இருக்கும் வகையில் இந்த குறும்படம் தயாரிக்கபட்டள்ளது. இந்த வெண்பா குறும்படம் வெளியீடு விழாவிற்கு அழைப்பாளராக வானதி சீனிவாசன் வெளியிட, பன்முக கலைஞர் மோகன் வைதீயா பெற்றுக்கொண்டார். மற்றும் படத்தின் குழுவினர்கள் …

Read More »

சாதிக் பாட்ஷாவின் மனைவி பேட்டி

சென்னை ஏப்ரல் – 2G மற்றும் தன் கணவரின் தற்கொலை வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என சாதிக் பாட்ஷாவின் மனைவி பேட்டி: சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று மறைந்த சாதிக் பாட்ஷாவின் மனைவி அவரது வழக்கறிஞருடன் செய்தியாளர்களை சந்தித்தார்… அப்போது பேசிய அவர்… தனக்கு கடந்த 8 வருடங்களாக தன் கணவரின் நண்பராக இருந்த ராசா மற்றும் திமுகவினரால் பல்வேறு விதமான மிரட்டல்கள் மற்றும் கடும் …

Read More »