Saturday , April 20 2019
Home / 2019 / April / 08

Daily Archives: April 8, 2019

எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்தனர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி தேர்தல் ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில செயலாளர் அபுபக்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகி பாடி ரசூலுதீன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியில் இருந்து விலகி அகில இந்திய முஸ்லீக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் தலைமையில் இணைந்தனர். ரசூலுதீன் பேசுகையில்:- நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் …

Read More »