Tuesday , January 28 2020
Home / 2019 / April / 03

Daily Archives: 3rd April 2019

கோவை அரசு மேல் நிலை பள்ளியில் உப்பு நீரை குடிநீர் ஆக மாற்றும் எந்திரம்

கோவை குனியமுத்தூரில் உள்ள அரசு மேல் நிலை பள்ளிக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள உப்பு நீரை குடிநீர் ஆக மாற்றும் எந்திரத்தை வாலண்டியர்ஸ் ஆப் இந்தியா சேரிடபிள் அண்ட் சோசியல் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனமும் “வி கார்ட் ” நிறுவனமும் இனைந்து வழங்கினார்கள். இதை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பெற்றுக்கொண்டார். இந்த பள்ளியில் ஆயிரத்து நானுறு மாணவ, மாணவிகள் படிக்கின்றார்கள், இவர்களுக்கு எதிர்காலத்தில் தூய்மையான குடிநீருக்கு …

Read More »

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

தமிழ்ச் செம்மொழி நிறுவனத்தின் விருது தேர்வு குழுவில் தமிழ் மொழி அறிஞர்களை நியமனம் செய்யாமல் தமிழ் மொழிக்கு எதிரான கருத்துடைய நாகசாமி அவர்களையும் சமக்கிருத பற்றாளர் திரு கோபால்சாமி அவர்களையும் மைய அரசு அமைந்துள்ளதை கண்டித்தும் அவர்களின் நியமனத்தை விலக்கிக் கொள்ளவும் வேண்டும் என, தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புலவர் இரத்தினவலன் தலைமையில் அடையாற்றில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சிறை படுத்தப்பட்டு, பின்னர் வெளிவந்த தமிழ்த் …

Read More »

கரூர் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் செல்வி.ஜோதிமணி

கரூர்;, ஏப்ரல் , 2019: பெண்கள் நாட்டின் தேவதைகள். பெண் இல்லாத வீடும் சரி, நாடும் சரி பொலிவு பெறுவதில்லை. உலகம் இயங்க உயிர் கொடுப்பவள் பெண். அன்பு எனும் தென்றலை வீசி தாய்மை உள்ளத்தோடு அவர்கள் இருப்பதாலேயே இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அத்தகைய பெண்களின் நிலை சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாகவே பெருமைப்படும் படி இல்லை. அத்தி பூத்தாற்போல ஆங்காங்கே சில மகான்கள் தோன்றி அவர்களுக்காக …

Read More »

தாம்பரம் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாம்பரத்தில்,  தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக தேர்தல் அலுவலகத்தை காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் திறந்து வைத்து உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் பரங்கிமலை  ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன்,  தாம்பரம் நகர கழக செயலாளர் எம்.கூத்தன், எல்லார்செழியன், ஏ.கோபிநாதன், எம்.வேலு, சி.சாய்கணேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Read More »

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் அறக்கட்டளை பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் ஆழ்ந்து சிந்திக்கலாம் என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேசியதவாவது:சிந்திப்பது என்பது புதியதாக யோசிப்பது.வழக்கமாக ஒரு செயலை செய்வது சிந்திப்பது ஆகும்.புதியதாக ஒரு செயலை செய்வது ஆழ்ந்து சிந்திப்பது ஆகும்.வாழ்க்கையில் வெற்றி பெற ஆழ்ந்து  சிந்திக்க வேண்டும் .எப்பொழுதுமே எந்த ஒரு செயலை செய்வதற்கு முன் ஒரு நிமிடம் சிந்தித்து செயல் பட வேண்டும்.சிந்திக்க …

Read More »

அண்ணாசதுக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது.

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, டி-6 அண்ணாசதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான …

Read More »

Manappuram Infuses 263.92 cr in its Microfinance arm

Chennai, 3rd April 2019: Manappuram Finance Limited, (BSE: 531213; NSE: INE522D01027) one of India’s leading Non-Banking Finance companies dominant in gold loans, recently subscribed rights issue of its subsidiary Asirvad Microfinance Limited to enhance its net worth. This capital infusion will help Asirvad to leverage its microfinance loan portfolio. After the rights …

Read More »