Tuesday , August 20 2019
Home / 2019 / February / 11

Daily Archives: 11th February 2019

கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கல்லூரி 1969-1974 வரை படித்த மாணவர்கள் சொந்தமாக தொழில் செய்து கொண்டும், பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றனர். வெளிநாடுகளில் பணிபுரியும் மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆண்டுகள் ஆன நிலையில் பொன் விழா சந்திப்பாக கொண்டாட முடிவெடுத்தனர். அதன்படி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன், மலேசியா, செளதி அரேபியா ஆகிய நாடுகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் உட்பட …

Read More »

ITC introduces Nimyle in Chennai

Chennai, December , 2018: ITC Ltd, one of India’s premier multi-business conglomerates, announced its foray into the floor cleaner segment in Tamil Nadu today with the brand Nimyle – 100% natural action floor cleaner. Floors are the most susceptible and yet visible part of our homes; they get dirty, attract …

Read More »

வல்லகோட்டை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட 188 வார்டு மயிலை பாலாஜி நகரில் ஸ்ரீ வல்லகோட்டை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் டி ஆர் எஸ் சாய்ராம் தலைமையில் நடைபெற்றது இதில் பள்ளிகரணை சொக்கலிங்கம் ஜெயபிரகாஷ் பாஸ்கர் வாசு முத்து தேவி தனபால் முனியன் ராக்கி மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்

Read More »

ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கருத்தரங்கம்.

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை வணிக ஆய்வு மற்றும் அறிவு என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கினை இக் கல்லூரியில் நடத்தியது. இதில் இன்டெர்க்ளோபல் லாஜிஸ்சொலுஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்க அதிகாரி திலீப் ஆப்ரகாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருதரங்கத்தை தொடங்கிவைத்து உரை ஆற்றினார். இதில் இவர் பேசியபோது ஆய்வுக்கு உட்பட்ட மற்றும் அறிவுபூர்ணமான வர்த்தக முறையே இனி வரும் …

Read More »

Celebrate Valentine’s Day with a Gift Set from Vaya

Chennai, 11 February , 2019:  Just in time for Valentine’s day, gift your loved ones health and wellness to be valued for years to come. The special day is just a week away, with it comes the challenge of finding a gift that will be cherished forever. Vaya Gift Set comes …

Read More »

அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை அடுத்த சோழங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சல்லடியாண் பேட்டை ஆஞ்சநேயர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது ஊர் பொதுமக்களும் கோவில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் காலை மதியம் இரண்டு நேரங்களிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேகம் நடக்கும்போது பொதுமக்கள் கலந்துகொண்டு சீனிவாசப்பெருமாள் அருள் பெற்றனர்

Read More »