Saturday , March 23 2019
Home / 2019 / January / 13

Daily Archives: January 13, 2019

The first anniversary of Seva is good

The first anniversary of Seva is good Awareness not to waste food Awareness to share what we have. They celebrate the programme at chennai koyambedu fruits market with more then 300 peoples. Arul from Malaysia Vijay Anand, Pramila, Sai Ramya, Janaki, Ansari, Panneer Nivas Thyagarajan Trilok

Read More »

எஸ்.ஏ.தங்கராஜின் 16-ம் ஆண்டு நினைவுநாள்.

திண்டுக்கல்லில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.தங்கராஜின் 16-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட வீரர்களுக்கு தேக்வாண்டோ சிறப்பு பயிற்சி . திண்டுக்கல்லில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.தங்கராஜின் 16-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட வீரர்களுக்கு தேக்வாண்டோ சிறப்பு பயிற்சி முகாம் நாகல்நகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை தமிழ்நாடு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் தர்மராஜன் தேக்வாண்டோ வீர்ர்களுக்கு பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் 64 மாணவ ,மாணவியர்கள் …

Read More »

கழுகு-2 வின் ஹைலைட்டாக யாஷிகாவின் நடனம்..!

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2. கிருஷ்ணா – பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார்.  இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா …

Read More »

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கிறார் இசைஞானி இளையராஜா!

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம்  பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி  இளையராஜா.அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே  அவரது  பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர்  கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன்  அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.அப்போது …

Read More »

“பொங்கல் விழா” 2019 ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில்.

“பொங்கல் விழா” 2019கோவை நவ இந்தியா அருகிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் “பொங்கல் விழா” 2019 நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவை முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கு.கருணகரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இவ்விழாவில் துணை முதல்வர் சு. தீனா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு காலை 9.30 மணி முதல் பொங்கல் நிகழ்வுகளுடன் கூடிய கலாச்சார, விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் …

Read More »