Tuesday , December 11 2018

Daily Archives: September 23, 2018

சென்னையின் அசைவப்பிரியர்களுக்கு நீலாங்கரையில் ‘மதுரை விருந்து’…!

ராஜா மற்றும் பிரசன்னா இளம் தொழில் முனைவோர்கள்,  சாப்ட்வேர் மற்றும் வணிகம் என்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சேர்ந்து ஒரு நல்ல உணவகம் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் இணைந்திருக்கிறார்கள். மதுரைக்கே உரித்தான மண்ணின் கமழும் சுவையை அதன் தரம் குறையாமல்  சென்னை மக்களுக்கு தரும் பொருட்டு, ‘மதுரை ராஜாம்மாள்  கறிக்குழம்பு’ எனும் பெயரில் உணவகம் ஆரம்பித்திருக்கிறார்கள். அஜினமோட்டோ, ஐயோடின் உப்பு, பாக்கெட் மசாலாக்கள் மற்றும் ஊசிபோட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் கோழிகள் இல்லாமல், …

Read More »

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம்.

சென்னை மடிப்பாக்கத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில், 187வது வட்ட திமுக செயலாளர் எம்.கே.ஜெய் பங்கேற்று, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ஆய்வு செய்தார். உடன் தயாளன், ராமகிருஷ்ணன், மகாலிங்கம், ஹரி, நீதிராஜ், தனசேகர், தர்மேந்திரா, சுரேஷ், மணி, சுனில், சுகுணாதாயளன், கலா,  தேவி, ஷர்லி, ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read More »