Monday , September 24 2018
Home / 2018 / August / 12

Daily Archives: August 12, 2018

திருச்சியில் மத்திய சிறை சிறப்பு முகாமில்

  திருச்சி மகேந்திரன் என்பவரால் வளர்க்கப்பட்ட சுமார் 500 க்கும் மேற்பட்ட (புங்கை,மா, வேம்பு, புளியை,) உள்ளிட்ட மரகன்றுகளை தண்ணீர் அமைப்பிடம் இலவசமாக வழங்கினார். இந்த மரகன்றுகளை பொது இடங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வீடுகள் போன்ற இடங்களில் நட முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் செயலர் K.C.நீலமேகம், இணைச்செயலர்கள்,K.சதீஷ்குமார், ஆர்.ஏ.தாமஸ், ஆலோசனை குழு உறுப்பினர், R.K.ராஜா , ராஜேஷ், மணி, கணோஷ், குண்டூர் லலிதா, சரவணன், பிரபு …

Read More »

கேரளாவில் வரலாறு காணாத மழை

கேரளாவில் வரலாறு காணாத மழை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு …

Read More »