Saturday , December 15 2018
Home / 2018 / August / 06

Daily Archives: August 6, 2018

ரன் பார் நேசன் மாரத்தான்

கோவை அத்லெடிக் கிளப் மற்றும் கோயமுத்தூர் ஸ்போர்ட்ஸ் & எஜுகேஷன் பவுண்டேஷன் இனைந்து நடத்திய இரண்டாண்டு “ரன் பார் நேசன்” மாரத்தான் போட்டி கள் நேரு விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. இவ்விழாவிற்கு கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யா I.P.S அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் சுரேந்திரன், சுரேஷ்குமார், ஏ.ஜான் சிங்கராயன், அனுசா ஆதித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீராகள், விராங்களைகளுக்கு பத்தங்கள் …

Read More »

ஜென்னிஸ் கிளப் வாளகத்தில் நடைபெற்ற எம்.ஆர்.எஃப் ராலி

கோவை ஜென்னிஸ் கிளப் வாளகத்தில் நடைபெற்ற எம்.ஆர்.எஃப் ராலி, MRF INRC 2018 சுற்று இரண்டில் 5 முறை வெற்றி பெற்ற கில் மற்றும் அமித்ராஜித் ஆகியோர் முன்னணி வகித்துள்ளனர். இவ்விழாவிற்கு கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யா I.P.S, மார்டின் குருப் ஆப் கம்பெனி இயக்குநர் மார்டின், லீமா ரோஸ் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். எம்.ஆர்.எப். நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மஹிந்திரா அட்வென்ச்சர்ஸ் …

Read More »

Organ Donation Drive

Chennai, August , 2018: Organ Donation drive organised by Fortis Malar Hospital along with NDTV today at Express Avenue Mall saw more than 200 donors pledge to donate their organs. The daylong event witnessed various activities like flash mob, performance by kids, face painting and art work created by college …

Read More »

ஃபேஷன் க்ள்ப்” துவக்க விழா

கோவை சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் “ஃபேஷன் க்ள்ப்” வாளகத்தில் துவக்க விழா நடைபெற்றது. கோவை ஸ்ரீவாரி அப்பர்ல்ஸ் மார்க்கெட்டிங் மேலாளர் வருண் கிருஷ்ணா, மற்றும் பெங்களூர் ரிலையன்ஸ் டிரென்ட் உதவி வடிவமைப்பு மேலாளர் டி. எஸ். சந்தோஷ் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி இவ்விழாவினைத் துவக்கி வைத்தனர். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் …

Read More »

Skinlab launches its first branch in Chennai

Chennai – Nungambakkam, August2018: India’s most sought after Cosmetic Physician – DrJamunaPai and actor ShraddhaShrinath– launched SkinLab’s first clinic in the city today. SkinLab by DrJamunaPai is situated in many cities across India and is now making its entry into Chennai. DrJamunaPai is a skin expert and columnist for leading …

Read More »