Monday , October 22 2018
Home / 2018 / May (page 2)

Monthly Archives: May 2018

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் திறப்பு விழா

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள எஃப்.ஏ.ஹாமில்டன் எனும் ஆங்கிலேயே காவல் துறை அதிகாரியால் 1918-ஆம் ஆண்டு 3,488 சதுர அடியில் ஹாமில்டன் போலீஸ் கிளப் கட்டப்பட்டது. இதில்,16 அறைகள், டேபிள் டென்னிஸ் அரங்கம், நூலகம், சமையல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தன. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடந்தது. அதைத் தொடர்ந்து, கோவை மாநகரக் காவல் ஆணையராக இருந்த …

Read More »

Cobx Masters to bring out the best talents

Chennai, May 10:Cobx Gaming, one of India’s leading eSports company, announces its much awaited tournament- the Cobx Masters 2018. It is the first of its kind SEA gaming tournament to be held in India this year. With a unique format and a mammoth prize pool of Rs. 1 crore to …

Read More »

காதுகேளாதோர் அமைப்புகள் சார்பில் மாபெரும் பேரணி

கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான 4 சதவீத அரசு வேலைவாய்ப்பு, இலவச வீடு, கல்வி, உதவித் தொகையை ரு.5000-மாக உயர்த்தி வழங்கிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் …

Read More »

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தமிழகத்தில் பாஜகவைத் தவிர்த்து எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் இன்று(ஏப்.30) காலை 10 மணியளவில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் …

Read More »