Friday , April 20 2018
Home / 2018 / April / 16

Daily Archives: April 16, 2018

இந்து மக்கள் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில செயலாளர் கே.ஆர். சங்கர் தலைமையில் கோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறிகையில் தேசபக்தி விழிப்புணர்வு யாத்திரையின் கோரிக்கைகள் பகத்சிங் – தேச பக்தி விழிப்புணர்வு யாத்திரைக்கு வரவேற்பும் – சுதந்திர போராட்ட மாவீரர் வ.உ.சிதம்பரனார் _ செக்கிழுத்த நினைவிடத்தில் -வீரவணக்க வழிபாடு சுதந்திர போராட்ட மாவீரன் பகத்சிங் அவர்களின் பிறந்த பஞ்சாபில் அவரு டைய திருவுருவ …

Read More »

மக்களை சந்திக்கும் நம்மவரின் “நாளை நமதே ” சுற்றுப்பயணம்.

கோவை மாவட்டத்தில் மே 11, 12 மற்றும் 13-ம் தேதிகளில் மக்களை சந்திக்கும் நம்மவரின் “நாளை நமதே ” சுற்றுப்பயணம். மே 13-ம் தேதி மாலை மாபெரும் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத்தலைவர். கமல்ஹாசன் சிறப்புரையாற்றுகிறார். உயர்மட்ட குழு உறுப்பினர் ஆர். தங்கவேல் அறிவிப்பு கோவையில் மக்கள நீதி மய்யம் சார்பில் ஆலோசனை கூட்டம் கோவை காந்திபுரத்திலுள்ள கமலா துரைசாமி மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உயர்மட்ட …

Read More »

அழகு நிலைய ஊழியர்களிடம் பணம், மோதிரம் மற்றும் செல்போன்களை திருடிச்சென்ற நபர்கள் கைது.

சென்னை, அசோக்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்குமாம்பலம், பிருந்தாவன் தெருவில் இயங்கி வரும் தனியார் பெண்கள் அழகு நிலையத்தில் கோமதி, வ/20, க/பெ.விஜய் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கோமதியுடன் பணிபுரியும் அபிஷா, செல்வி, அனுஸ்ரீ ஆகிய நான்கு பெண்கள் நேற்று (14.04.2018) இரவு சுமார் 8.30 மணியளவில் அழகு நிலையத்தில் பணியிலிருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் மேற்படி அழகு நிலையத்தின் உள்ளே நுழைந்து பெண் ஊழியர்களிடம் கத்தியைக்காட்டி …

Read More »