Wednesday , September 26 2018
Home / 2018 / April / 15

Daily Archives: April 15, 2018

கோவையில் அரசு பொருட்காட்சி துவக்க விழா

கோவை மத்திய சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அரசு பொருட்காட்சி துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்க துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி, மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ ஆகியோர் துவக்கி வைத்தனர். விழாவில் மாண்புமிகு சட்டப்பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கோவை மாவட்ட ஆட்சி தலைவர் த.நா.ஹரிஹரன், செய்தித்துறை இயக்குநர் பொ.சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் …

Read More »

ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபர் கைது.

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் கவிதா, வ/17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து வருகிறார். வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் மேற்படி மாணவி கவிதாவை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் மேற்படி செல்வம் பள்ளி மாணவி கவிதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று தகாத முறையில் நடந்துள்ளார். இது குறித்து மாணவி …

Read More »