Wednesday , September 26 2018
Home / 2018 / April / 08

Daily Archives: April 8, 2018

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாடார் மக்கள் சக்தி நூதன போராட்டம்.

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாடார் மக்கள் சக்தி சார்பாக சென்னை தி.நகர் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டிற்கு குடியேறும் போராட்டம் மாநில ஒருங்கினைப்பாளர் அ.ஹரி நாடார் தலைமையில் நடைபேற்றது.பின்பு அனைவரையும் காவல் துறையினர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். உடன் முத்துரமேஷ் நாடார் தலைவர் (தமிழ்நாடு நாடார் சங்கம்), புழல்.அ.தர்மராஜ் நாடார் மாநில அமைப்பாளர் (தமிழ்நாடு நாடார் பேரவை), மார்கெட்ராஜா துணைப்பொதுச்செயலாளர் (தமிழ்நாடு நாடார் சங்கம்), …

Read More »

தே.மு.தி.க கோவையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

கோவை தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கோவை மாநகர் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் காட்டன். செந்தில், மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.முருகன், வடக்கு மாவட்ட செயலாளர் கே.டி.தியாகராஜன் முன்னிலை வகித்தனர். இதில் மாநில …

Read More »