Tuesday , September 25 2018
Home / 2018 / March / 07

Daily Archives: March 7, 2018

“சிறுவர் வன்கொடுமை” பற்றிய விழிப்புணர்வு பேரணி

  கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் நாட்டு நல திட்டம் மற்றும் கல்லூரியில் உள்ள மகளிர், மாணவிகள் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி “சிறுவர் வன்கொடுமை” பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் சந்திப்பில் அணிவகுப்பு துவங்கி மாணவர்கள் வ. உ.சி.பூங்கா வரை பதாகைகள் மற்றும் பலூன்கள் எடுத்துக்ககொண்டு அணிவகுத்தனர். இவ்விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் மற்றும் முதல்வர் திரு. கே. …

Read More »

Women in India earn 20% less than men: Monster Salary Index

As India readies to celebrate International Women’s Day, Monster India, (www.monsterindia.com) one of the leading online career and recruitment solutions providers in the country, released its latest‘Monster Salary Index’ (MSI) highlighting the key aspects around gender. This index is complimented with the key findings from the second annual survey titled …

Read More »

Truefarm Foods Launches Products on Amazon India

Truefarm Foodsan organic food company based on nutrition science has launched its products on Amazon India. As a part of its vision to make India healthy Truefarm offers a wide range of Products such as pulses, superfoods, spices & nuts, breakfast cereals, flours & sweeteners and aims to replace most …

Read More »

நவீன முறையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து கும்பல் கைது.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் …

Read More »

ஜாம்பஜார் பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்த நபர் கைது.

சென்னையில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, னு-4 ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (06.3.2018) திருவல்லிக்கேணி பகுதியில் …

Read More »

சின்க்ரானிக்ஸ்“2k18 அறிவியல் திருவிழா

  கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சின்க்ரானிக்ஸ்“2k18 எனப்படும் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனையரங்கு நடைபெற்றது. கோயமுத்துர் ஷால்ஜர் எலக்ட்ரானிக்ஸ் குழுமத்தின் இயக்குநர் என்.ஜெயபால் அவர்கள் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு  கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் திரு கு. கருணாகரன் தலைமையேற்க, அறிவியல் மற்றும் மொழிப்புல முதன்மையர் திருமதி எப். ஹென்னா ரேவதி அவர்கள் வாழ்த்துரை வழங்குகின்றார். மேலும், விழாவினை முன்னிட்டு பல்வேறு கல்லூரி மாணவர்களின் …

Read More »

எஸ்.என்.ஆர் கல்லூரி வளாகத்தில் முட்டை உணவு கண்காட்சி

  கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறையில் முட்டைகளைக் கொண்டு 100- வகையான முட்டை உணவுகளின் மாபெரும் கண்காட்சி நடைபெற்றது. இக்கல்லூரியின் முதல்வர் டாக்டர். கே.கருணாகரன் கணகண்காட்சி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இக்கல்லூரியின் துனை முதல்வர், உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர் முனைவ‌ர் எஸ். தீனா இவ்விழாவினை ஓருங்கிணைத்திருந்தார். இந்நிகழ்ச்சி சிறப்புவிருந்தினராக, லீ மெரிடியன் சமையல் கலை வல்லூர் …

Read More »