Tuesday , September 25 2018
Home / 2018 / March / 03

Daily Archives: March 3, 2018

ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய அபிசரவணன்..!

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி ரங்கம்மாள் பாட்டி. வடிவேலுவின் படங்களில் அடிக்கடி இவரை பார்த்திருக்கலாம். இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் ஐநூறு ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று வெளியானது. ஏற்காட்டில், நடுக்காட்டில் ‘சூரபத்மன்’ படப்பிடிப்பில் இருந்த …

Read More »

அடையாறில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறாக நடக்க முயன்ற தனியார் காவலாளி கைது.

சென்னை, அடையாறு, கஸ்தூரிபாய் நகர், 2வது மெயின் ரோடு, சாய் தர்ஷன் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டில் பானுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது மகள் காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வ/23, என்பவருடன் வசித்து வருகிறார். ஜானகியின் கணவர் வெளியூரில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். காயத்ரி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று (02.3.2018) இரவு 09.30 மணியளவில் வீட்டில் காயத்ரி இருந்தபோது, ஜானகி அப்பகுதியிலுள்ள கடைக்கு …

Read More »

திருச்சியில் கிரீன் டிரெண்ட்ஸ் அழகு நிலையத்தின் புதிய கிளையை

      நடிகை சிநேகா மற்றும் தேசிய விருது வென்ற எடிட்டர் ராஜா முகம்மது துவக்கி வைத்தனர். அழகு நிலையத்துறையில் (ஹேர் அண்ட் ஸ்டைல் சலூன்) இந்தியாவின் பெரிய சங்கிலிதொடர் நிறுவனமான கிரீன் டிரெண்ட்ஸ் நாடு முழுவதும் 400 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 401 கிளையை தற்போது திருச்சி பொன்நகரில் அமைத்துள்ளது. திருச்சி மாநகரின் 8வது கிளையான இந்த புதிய அழகு நிலையத்தை நடிகை …

Read More »

கோவையில் சென்னை சிட்டி கால்பந்து அணி வெற்றி பெற்றது.

கோவையில் சென்னை சிட்டி கால்பந்து வெற்றி பெற்ற அணி வீரர் சூரைக்கு ரூ. 25,000த்திற்கான காசோலை அமைச்சர் எஸ். பி. வேலுமணி வழங்கினார். கோவை ஐ லீக் கால்பந்து போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த மினர்வா அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஹீரோ ஐ லீக் கால்பந்தாட்ட போட்டிகள் …

Read More »

ஜமாத் அத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் ஆர்ப்பாட்டம்.

கோவை தெற்கு தலுக்கா அலுவலகம் முன்பு கோவை மாவட்ட அனைத்து ஜமாத் அத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜனாப் கே.ராஜா உசேன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா., தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கு சித்திரவதையை அனுபவித்து வரும் மக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும். சிரியாவில் பொதுமக்கள் மீது …

Read More »