Friday , March 23 2018
Home / 2018 / March / 02

Daily Archives: March 2, 2018

கோவையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி

  கோவை சவரிபாளையத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் ஏன் சட்ட சபை வளாகத்திற்கு செல்லக்கூடாது என கேள்வி எழுப்பினார். மாணிக்கம் கன்ஸ்ட்ரக்சன் என்ற புகாருக்குள்ளான நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடைபெற்று இருக்கின்றது எனவும், இந்த ஊழல் விசயத்தை தங்க தமிழ்செல்வன்,வெற்றிவேல் ஆகியோர் வெளியில் பேசுவதை தடுக்கவும், திசை திருப்பவுமே அவர்கள் மீது வழக்கு பதிவு …

Read More »

தே.மு.தி.க வில் கல்லூரி மாணவர்கள் 50 பேர் இணைந்தனர்.

கோவை தே.மு.தி.க மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன். செந்தில் முன்னிலையில் கோவை 63-வது வார்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 50 பேர் மற்றும் பகுதி உள்ளவர்கள் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பொருளாளர் லிங்கம், துணை செயலாளர் பொன்ராஜ், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் செந்தில், தொழிற்சங்க செயலாளர் நீனாவேலுசாமி, இளைஞர் அணியை சோந்த ராமீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி expressnewsruki@gmail.com

Read More »

எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

பாப்பு-லர் ஃப்ரண்ட் ஆஃப் & இந்தியாவுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை நீக்கவும், பொய் வழக்குகளைத் திரும்பப் பெறவும் & தமிழகத்தின் அனைத்து இடதுசாரி மற்றும் மதசார்பற்ற ஜனநாயக அரசியல் கட்சிகள் இயக்கங்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

Read More »

கோவையில் இந்தியன் வங்கிகள் இன்றைய சூழலில் ஒரு பார்வை என்ற கருத்தரங்கு

கோவை பூசாகோ கலை அறிவியல் கல்லூரி கார்ப்பரேட் துறை மற்றும் கார்ப்பியன்ஸ் சொசைட்டி இணைந்து நடத்திய பேரா. ராமு அவர்களுடைய நினைவு சொற்பொழிவு மார்ச் மாதம் முதல் நாள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துறைத்தலைவர் பேரா. வீரபத்திரன் வரவேற்புரை ஆற்றினார். இக்கல்லூரி முதல்வர் டாக்டர் மதியழகன் தலைமை வகித்தார். இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம். எஸ்.சுந்தரராஜன் அவர்கள் இந்திய வங்கிகள் இன்றைய சூழலில் ஒரு பார்வை என்ற தலைப்பில் பேருரை …

Read More »

பட்டினப்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம் செல்போன் பறித்துச் சென்ற 3 பேர் கைது.

சென்னை, மைலாப்பூர், சித்திரைக்குளம் தெற்கு தெரு, எண்.37 என்ற முகவரியில் மோகன், வ/32, த/பெ.சண்முகம், என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். மோகன் கடந்த 01.03.2018 அன்று காலை 10.30 மணியளவில் பெரியபள்ளி தெரு, மாதாசர்ச் ரோடு சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் மேற்படி மோகனிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இது …

Read More »

கொடுங்கையூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் …

Read More »

மதுரையில் ரவுடி மாயக்கண்ணன் அவனது கூட்டாளி சகுனி கார்த்திக் இருவரையும் போலிஸ் சுட்டுக்கொன்றது.

#என்கவுண்டர் மதுரையில் ரவுடி மாயக்கண்ணன் அவனது கூட்டாளி சகுனி கார்த்திக் இருவரையும் போலிஸ் சுட்டுக்கொன்றது. /#/ சென்னை அயனாவரம் டிக்காஸ் சாலையை சேர்ந்த பிரபல ரவுடி கண்ணன் என்கிற மாயக்கண்ணன் (40). சொந்த ஊர் மதுரை மாட்டுத்தாவணி. மாயக்கண்ணன் மதுரை, உசிலம்பட்டி, திண்டுக்கல், திருச்சி, சென்னை பட்டாபிராம், ஓட்டேரி, அயனாவரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கத்தியை காட்டி பலரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான். மாயக்கண்ணன் மீது 6 …

Read More »