Saturday , April 20 2019
Home / 2018 / March

Monthly Archives: March 2018

கூரியர் நிறுவன ஊழியர்கள் 8 பேர் கைது.

பல்லாவரம், நாகல்கேணியில் இயங்கி வரும் தனியார் கூரியர் நிறுவனத்தின் மேலாளர் பிரவீன் என்பவர் ளு -6, சங்கர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தங்களது நிறுவனத்திற்கு வரும் ஆன்லைன் வர்த்தக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு சரியாக டெலிவரி செய்யாமல் பொருட்களை அபகரித்ததாக குறிப்பிட்டிருந்தார். இப்புகார் மீது விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ளு-6 சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி கூரியர் நிறுவனத்தின் கிடங்கில் …

Read More »

வைஷ்ணவா கல்லூரி மைதானத்தில் காவல் ஆளிநர்களுக்கு யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், பணியின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகாமல் தடுத்து, மன அழுத்தத்தை குறைப்பதற்கும் சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களுக்கு வாராந்தோறும் யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில், காலை சென்னை பெருநகர காவல்துறைக்குட்பட்ட 14 இடங்களில், காவல் துணை ஆணையாளர்கள் தலைமையில் காவல் ஆளிநர்களுக்கு இன்று …

Read More »

Get Endo 2018 Chennai

Gynaecological Endoscopy is the most recent branch of surgery which uses optical instruments. It is very well getting designed to help in diagnosis and management of many abdominal and pelvic disorders of the female in particular. Laparoscopy assisted surgery and irradiation has been reported in an 87 year old female …

Read More »

Food Festival at Spice It, Novotel Ibis Chennai OMR

Chennai, March 2018 : Spice It, the all-day dining restaurant at Novotel ibis Chennai OMR opens doors with a very interesting food festival, designed to capture the interest and imagination of every resident of OMR. Labeled “North Meets South”, the desi buffet festival is open for both lunch and dinner …

Read More »

Watamate launches automatic smart water dispensers

Chennai ,  March  2018 : Watamate, with its range of Automatic Smart Water Dispensers like Classic, Flexo, Prime, and Flexo+ is now launching the Watamate Prime+ and Watamate PURO in India. Watamate PRIME+ is an automatic water dispenser which can be mounted directly on standard 20 litre Water cans to …

Read More »

அதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம்.

கோவையில் இருந்து பெங்களூருக்கு அதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம் கோவை கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து பெங்களூருக்கு தினமும் ” பிளை பஸ்” என்ற பெயரில் அதிநவீன சொகுசு பஸ் விடப்பட்டுள்ளது. தொடக்க விழா கோவை திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் புதிய பஸ்சை கோவை மத்திய வட்டார போக்குவரத்து கழக அதிகாரி உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் அரசு சிறப்பு வக்கீல் எஸ்.பி.சந்திரசேகர், …

Read More »

இராயப்பேட்டையில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய நான்கு நபர்கள் கைது.

சென்னை, ராயப்பேட்டை, அம்மையப்பன் தெரு, எண்.27/77 என்ற முகவரியில் பழனிவேல், வ/30, த/பெ.நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டாடா ஏஸ் வாகனத்தை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 10.03.2018 அன்று தனது டாடா ஏஸ் வாகனத்தை (கூசூ 02 ஹஏ 6333) ராயப்பேட்டை, தெய்வசிகாமணி சாலையில் நிறுத்தி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்த போது மேற்படி டாடா ஏஸ் …

Read More »

சிறுமியிடம் தகாத முறையில் நடந்த மளிகைக் கடை உரிமையாளர் கைது.

சென்னை, நெசப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் திருமதி.கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வ/27 என்பவரின் மகள் ராதா, வ/7 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த (25.3.2018) அன்று மதியம் ராதா தனது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சாக்லேட் வாங்க சென்றுள்ளார். கடை உரிமையாளர் முகமது அலி, சிறுமிக்கு சாக்கெட் கொடுத்து அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். சிறுமி ராதா அழுதுகொண்டே …

Read More »