Wednesday , June 20 2018
Home / 2018 / January / 14

Daily Archives: January 14, 2018

D5 மெரீனா போக்குவரத்து காவல் துறையினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

சென்னை D5 மெரீனா போக்குவரத்து காவல் துறையினர் காந்தி சிலை அறுகில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி பொதுமக்களுக்கு பொங்கல்  வழங்கி கொண்டாடினர் இவ்விழாவில் திரு.ஜெயகரன் உதவி ஆணையாளர்  போக்குவரத்து காவல்துறை, ரவி  ஆய்வாளர் போக்குவரத்து காவல்துறை, மணிமாறன் துணை ஆய்வாளர், ராமசந்திரன் துணை ஆய்வாளர மற்றும் சக போக்குவரத்து காவல்துறையினறும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Read More »