Wednesday , June 20 2018
Home / 2018 / January / 08

Daily Archives: January 8, 2018

29th road safety week-2018 signature Camp.

January 8, 2018 Tamilnadu Police 0

Chennai 2018: 29th road safety week-2018 signature Campaign held at anna salai Spencer’s junction. The road safeties instructions was explained to the public Tmt.C.Mageshwari IPS., D.C Traffic East and together V.Elangovan A.C , V.Selvakumar R.I (D1), S.Kaliyamoorthy S.I (D2) and more division officers was participated in the event.

Read More »

ராயப்பேட்டை பகுதியில் பணம் பந்தயம் வைத்து சூதாடிய 32 நபர்கள் கைது.

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் இது குறித்து தீவிரமாக கண்காணித்தும் சோதனை செய்தும் வருகின்றனர். னு-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (07.01.2018) மதியம் சுமார் 01.30 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த …

Read More »

புளியந்தோப்பு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த இரண்டு நபர்கள் கைது. செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் பறிமுதல்.

சென்னை, புளியந்தோப்பு, நாச்சாரம்மள் தெரு, எண்.52 என்ற முகவரியில் சதாம் உசேன், வ/25, த/பெ. ஷேக்தஸ்தகீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று (07.01.2018) காலை சுமார் 08.30 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, வ.உ.சி நகர் மெயின்ரோடு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் மேற்படி சதாம் உசேனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து செல்போன் மற்றும் ரூ.2,000/- ஆயிரத்தை …

Read More »