Saturday , December 15 2018
Home / 2018 / January / 05

Daily Archives: January 5, 2018

மாம்பலம் பகுதியில் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட4 நபர்கள் கைது. 5 செல்போன்கள் பறிமுதல்.

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சு-1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் …

Read More »

செங்குன்றம் மற்றும் தலைமை செயலக குடியிருப்பு பகுதிகளில் தடை செய்யப்பட்ட மாவா மற்றும் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது .

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, எம்-4 செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.1.2018) செங்குன்றம், ஓ.ஆர்.ஜி.என் பள்ளி அருகே …

Read More »

நசரத்பேட்டை மற்றும் நீலாங்கரை பகுதிகளில் மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண் உட்பட 3 நபர்கள் கைது. 341 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1700/- பறிமுதல்

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கூ-16 நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் …

Read More »

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி 1.அஜித்குமார், வ/21, த/பெ.கருணாகரன், எண்.19, டாக்டர் அம்பேத்கர் தெரு, ரசாக் கார்டன், அரும்பாக்கம் 2.வினோத், …

Read More »

XLRI students tackle 6 Research Problems in Mela of 10,000

What do the iPhone and Dettol have in common? You may scratch your head, but the answer is rather straightforward. Both these products know and understand their target audience inside out which has resulted in both becoming wildly popular items. In a world with shrinking attention spans and an ever-widening …

Read More »

“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்

கோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம்  கோலாகலமாக துவங்குகிறது.  மேலும், இந்த ஆண்டு முதல் முறையாக “டபுள் டக்கர்” பேருந்து, கோவை விழாவின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான துவக்க விழா வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. இதில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா கலந்து டபுள் டக்கர் பேருந்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த பேருந்தில் இன்று துவங்கி வரும் 12-ம் …

Read More »