Friday , June 21 2019
Home / 2017 (page 4)

Yearly Archives: 2017

திராவிடர் (தமிழர்) மறுமலர்ச்சிக் கழகம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், திராவிடர் (தமிழர்) மறுமலர்ச்சிக் கழகம் சார்பாக தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.ஜெ. இராமபாண்டி நாடார். நிறுவனத் தலைவர் எம். முரளி சாணார், வடசென்னை மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் தா.ரவி, தமிழர் தன்னுரிமை இயக்கம் பாவலர் மு. இராமச்சந்திரன், அம்பேத்கர் ஜனசக்தி கட்சி ஏ.டி.விஸ்வநாதன், மக்கள் சக்தி சட்ட …

Read More »

திருவல்லிக்கேணியில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை காரில் கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, டி-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (21.12.2017) மதியம் சுமார் 2.30 மணியளவில் …

Read More »

பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில் விளையாடும் சென்னை ஸ்மாசர்ஸ் அணி வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி

பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில் விளையாடும் சென்னை ஸ்மாசர்ஸ் அணி வீரர்களின்  அறிமுக நிகழ்ச்சி சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.   பிரிமியர் பேட்மின்டன் லீக்கின் 3-வது தொடர் வரும் 23ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரை உரிமையாளராக கொண்ட சென்னை ஸ்மோஷர்ஸ் அணி 2வது சீசனில் அசத்தி சாம்பியன் பட்டத்தை வென்று,  முன்பேவிட அதிக …

Read More »

சங்குச்சக்கரம் படத்திற்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்..!

டிச-29ல் ஹாரர் த்ரில்லரான ‘சங்கு சக்கரம்’ ரிலீஸ்! குழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் பேய்ப்படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இதுநாள்வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப்படங்கள் தான் வந்திருக்கின்றன. இந்தமுறை குழந்தைகளே பேயை மிரட்டும்  புதுமையான விதமாக வரும் டிச-29ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சங்கு சக்கரம்‘. இந்த …

Read More »

Pulimurugan in Oscar race; Indywood creates new milestone

Kochi (21-12-2017): Kochi-based Indywood Film Carnival is the talk of the town again when Pulimurugan, the first Malayalam movie which crossed the Rs 150 crore club, roaring with an Oscar entry in original score and original song categories. All Lights India International Film Festival (ALIIFF), one of the prominent departments …

Read More »