Saturday , November 23 2019
Home / 2017 (page 2)

Yearly Archives: 2017

புனித தோமையர் மலை பகுதியில் நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறித்த இருவர் கைது. செல்போன் பறிமுதல்.

சென்னை, மடிப்பாக்கம், பொன்னியம்மன் கோயில் தெரு, ஓட்டேரி சாலை, எண்.9 என்ற முகவரியில் பாலாஜி, வ/33, த/பெ.பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 25.12.2017 இரவு 10.15 மணியளவில் தில்லை கங்கா சப்வே அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மேற்படி பாலாஜியின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இது தொடர்பாக பாலாஜி ளு-1 புனித தோமையார் மலை …

Read More »

அரும்பாக்கம் பகுதியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறி செய்த நபர் கைது .

சென்னை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, ‘இ’ பிளாக், எண்.142 என்ற முகவரியில் வெங்கடேசன் வ/42, த/பெ.பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று (26.12.2017) காலை சுமார் 10.30 மணியளவில் மேற்படி கடைக்கு வந்த நான்கு நபர்கள், வெங்கடேசனிடம் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.650/-ஐ பறித்துச்சென்றுள்ளனர். இது தொடர்பாக வெங்கடேசன் கே-8 அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் …

Read More »

லிப்ரா குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் கனடா மற்றும் ரஷ்ய குறும்படங்கள்..!

ஜன-28ல் லிப்ரா புரொடக்சன்ஸ் பிரமாண்ட குறும்பட திருவிழா..!  சில விஷயங்கள் சொன்ன நேரத்தில் நடக்காமல் தள்ளிப்போவது என்பது கூட நல்லதற்குத்தான் என்றே நினைக்க தோன்றுகிறது. ஆம்.. தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றான லிப்ரா புரடக்சன்ஸ் குறும்பட இயக்குனர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்துவிடும் ஒரு முயற்சியாக கடந்த நவ-29ல்  குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள …

Read More »

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

கோவை துடியலூரை அடுத்துள்ள வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 1998 – 2002 கல்வியாண்டின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் ராமகிருஷ்ணா தலைமை வகித்தார். இக்கல்வி நிறுவனங்களின் கல்வித்துறை இயக்குநர் டி.ஏ.எபினேசர் ஜெயகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் என்.ஆர்.அலமேலு வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் கல்லூரி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். விழா சிறப்பு மலரை ராமகிருஷ்ணா வெளியிட …

Read More »

பல்லாவரம் பகுதியில் இருவேறு இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி கைது.

சென்னை, பழைய பல்லாவரம், ஹாபர்குவாரி தர்கா சாலை, எண்.3 என்ற முகவரியில் வசிக்கும் ராஜா, வ/40, த/பெ.பன்னீர்செல்வம் என்பவர் கடந்த 25.12.2017 அன்று இரவு சுமார் 08.30 மணியளவில் பல்லாவரம் கன்டோன்மென்ட் பூங்கா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் ராஜாவை வழிமறித்து, அவரை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்-1 மற்றும் பணம் ரூ.500/- ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து, …

Read More »

Dalda Oils launches its new Sesame variant in Tamil Nadu

Dalda Oils, one of India’s iconic brands, associated with taste and purity, launched its new Sesame variant in Tamil Nadu. The new variant was launched following its latest brand campaign – Naye Zamane ka Naya Dalda to bring the changing scenarios in the Indian Kitchens to the forefront. Dalda is …

Read More »

‘ஆறாம் திணை’க்காக பேயை காதலிக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்..!

MRKVS சினி மீடியா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் …

Read More »

SRMIST – organizing South Zone Inter University Volleyball Men Tournament 2017 – First Day Results

SOUTH ZONE INTER UNIVERSITY VOLLEYBALL (MEN) TOURNAMENT ORGANISED BY SRM UNIVERSITY First Day Results (24.12.207) University of Mysore Beat Vignans University Score: 25/19, 25/17, 25/11 Bangalore University Beat Gandhi Gramam Score: 25/13, 25/19, 25/20 University of Madras Beat KL University Score: 25/17, 25/06, 25/05 JNTU Kakinada Beat RGHUS, Kar Score: …

Read More »