Thursday , December 14 2017
Home / 2017 / December / 03

Daily Archives: December 3, 2017

ஐ.சி.எப் பகுதியில் ஆட்டோவை திருடிய சகோதரர்கள் இருவர் கைது ஆட்டோ பறிமுதல்.

சென்னை, ஐ.சி.எப், கக்கன்ஜி நகர், எண்.83 என்ற முகவரியில் ஆட்டோ ஓட்டுநர் சிட்டிபாபு, வ/38, த/பெ.சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 01.12.2017 அன்று இரவு கடந்த தனது ஆட்டோவை (கூசூ 05 ஹநு 3378) வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு வீட்டிற்குச்சென்றுள்ளார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்த போது மேற்படி ஆட்டோவை யாரோ திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிட்டிபாபு கே-7 ஐ.சி.எப் காவல் நிலையத்தில் கொடுத்த …

Read More »

கணவன் மனைவி புரிதல் பற்றிய படமாக உருவாகும் ‘அதையும் தாண்டி புனிதமானது’..!

தனது முதல் படமான ‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்ரமணன்.தற்போது தனது அடுத்த படமான ‘அதையும் தாண்டி புனிதமானது’ என்கிற படத்திற்கு பூஜை போட்டுள்ளார் வெங்கட்ரமணன்.. கணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படம் முழுக்க கமர்ஷியல் படமாக …

Read More »