Sunday , November 18 2018
Home / 2017 / November / 25

Daily Archives: November 25, 2017

தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்துரமேஷ் நாடார் பிறந்தநாள் விழா.

தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்துரமேஷ் நாடார் அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை போருர் அலுவலகத்தில் விமர்சையாக நடைப்பெற்றது  இதில் தலைமை நிலை செயலாளர் கார்த்திகேயன் நாடார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டர்.  இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, பெருந்தலைவர் காமராஜரின் புகழை இருட்டிக்கும் செயலில் இட ஒதுக்கீடு கொள்கையிலும் ஒரு ஜாதி சங்க கூட்டத்தில் பெருந்தலைவருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார். இது தொடர்பாக காவல் …

Read More »